என் தோழிகள் என்னை கை கொடுத்து பாராட்டினார்கள்..!!!
எனக்கு முன்பின் தெயாதவர்கள் கூட அருமை என்று
புகழாரம் சூடினார்கள்..!!!
வெற்றிக்கு மாலை சூடும் வகையில் பரிசுகள் கிடைக்கபெற்றேன்..!!!
அட கடவுளே..!!!
கவிதை போட்டி என்றார்கள் நான்
உன் பெயரைத்தானே எழுதி வைத்தேன்..!!!
I just do what heart says...!!!!
About Me
Blog Archive
-
▼
2009
(43)
-
▼
April
(27)
- நண்பா.!!!
- கவிதைக்கு கவிதை..!!!
- உயிர்த்துடிப்பு..!!!
- அம்மா..!!! தெய்வம்..!!!
- மறக்க தெரியவில்லை..!!!
- இதயம்..!!!!
- நினைப்பு..!!!!
- உன் நினைவு..!!!
- உன் பெயர்..!!!
- வாழ்க்கை..!!! வாடகை..!!!
- மனசு வலிக்குது..!!!
- நீ..!!!
- வலி..!!!
- பாரம்
- டோரா பொம்மை..!!!
- மரணதண்டனை..!!!
- சுமை..!!! முடிவதில்லை..!!!
- எங்கள் தேசம்..!!!
- எப்பொழுது..!!???
- வேதனை
- தமிழன்
- நகைப்பு..!!
- அம்மா அழகான அர்த்தம்..!!!
- முதல் கவிதை..!!!
- உதிரம்..!!
- ஈழம்
- நட்பு
-
▼
April
(27)

//அட கடவுளே..!!!
ReplyDeleteகவிதை போட்டி என்றார்கள் நான்
உன் பெயரைத்தானே எழுதி வைத்தேன்..!!!//
நல்லா இருக்கு Nava...
உங்க பெயர தமிழ்ல எப்படி எழுதுவது...?...”நவா”...இது சரியா...?
கமெண்டில் Word Verificationனை எடுத்துவிட்டால் பின்னூட்டமிடுவதற்கு சுலபமாக இருக்குமே...
ReplyDelete"நவா"...!! சரியான உச்சரிப்புதான்..!!!! Am jus new to blog..!!! so hav to learn..!!! ya vll do wat u said..!!!
ReplyDelete