Tuesday, January 3, 2012

அஸ்க லஸ்க -நண்பன்

ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே..
ஏதோ உன்னாலே என் வாழ்வில் கஷ்டம் கண்டேனே..

ஆ அஸ்க லஸ்க ஏமோ ஏமோ அய் அஸ்து அஸ்து லீபு
ஆ ஹபோ போலிங்கு சின்தா சின்தா இஷ்க்கு இஷ்க்கு மீளு
லவ் இஷ்ட பிரேமா பியரோ பியரோ ஒரு காதல் உந்தன் மேலே..

அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்..
மொத்தமாய் கோர்த்து தான் காதல் செண்டு ஒன்று செய்தேன்..
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்..

ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே..
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே..

ஆ அஸ்க லஸ்க ஏமோ ஏமோ அய் அஸ்து அஸ்து லீபு
ஆ ஹபோ போலிங்கு சின்தா சின்தா இஷ்க்கு இஷ்க்கு மீளு
லவ் இஷ்ட பிரேமா பியரோ பியரோ ஒரு காதல் உந்தன் மேலே..

ப்ளுட்டோவில் உனை நான் கூடேற்றுவேன்..
விண்மீன்கள் பொருக்கி சூடேற்றுவேன்..
முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே..
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே..
மெல் இடையோடு வலை கோடு நான் ஆய்கிறேன்.. ஓ...

ம்ம்ம்ம்....ம்ம்கூம்.... பிளாட்டோவின் மகனாய் உன் தேகமா..?
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா..?

தாளும் நோயில் விழுந்தாய் உன் கண்ணில் கண்டேன்..
நாளும் உண்ணும் மருந்தாய் என் முத்தம் தந்தேன்...
உன் நெஞ்சில் நாடி மானி வைக்க காதல் காதல் என்று கேட்க..

ஆ அஸ்க லஸ்க ஏமோ ஏமோ அய் அஸ்து அஸ்து லீபு
ஆ ஹபோ போலிங்கு சின்தா சின்தா இஷ்க்கு இஷ்க்கு மீளு
லவ் இஷ்ட பிரேமா பியரோ பியரோ ஒரு காதல் உந்தன் மேலே..

தேஜாவு கனவில் தீ மூட்டினாய்..
ராஜ என் மனதை ஏன் வாட்டினாய்.
கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்..
ரெத்தம் மொத்தம் கொதிக்க என் பக்கம் வந்தாய்..
வெண்ணிலவாக இதமாக குளிர் ஊட்டவா...

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்..
வெண்வண்ண நிழலை மண் வீசினாய்...
புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை..
வைரஸ் இல்லா கணினி உன் உள்ளம் வெள்ளை...
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லை போலே..

ஆ அஸ்க லஸ்க ஏமோ ஏமோ.....
ஆ அஸ்க லஸ்க ஏமோ ஏமோ அய் அஸ்து அஸ்து லீபு
ஆ ஹபோ போலிங்கு சின்தா சின்தா இஷ்க்கு இஷ்க்கு மீளு
லவ் இஷ்ட பிரேமா பியரோ பியரோ ஒரு காதல் உந்தன் மேலே..

அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்..
மொத்தமாய் கோர்த்து தான் காதல் செண்டு ஒன்று செய்தேன்..
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்..

ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே..
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே..

Saturday, August 15, 2009

பிரிவு

பிரிவு இந்த வார்த்தை போல் கொடுமை எங்கும் இல்லை..!!!
தனிமை இதை விட பலத்த காயம் நான் இதுவரை கண்டதில்லை..!!!
சில சந்தர்ப்பங்களில் என்னுடன் நான் பேசிக்கொள்கிறேன்..!!!!
சில சந்தர்ப்பங்களில் என்னையே நான் பேசி கொல்கிறேன்..!!!
தனிமையில் தட்டு தடுமாறி ஓடி... திரிகிறது என் மனம்..!!!!
என்னை விட்டு சென்ற குருவிகளை எப்போது காண்பேன் என்ற பரபரப்புடன்...!!!!

Monday, April 20, 2009

நண்பா.!!!

கடவுளிடம் வரங்கள் கேக்கும் பழக்கம்
எனக்கு இதுவரை இருந்தது இல்லை..!!!
கவிதைகள் நட்புக்காக எழுதிய

காலங்களும் இதுவரை வாய்த்தது இல்லை..!!!
கண்ணீர் துளிகளால் அலங்கரிக்கிறேன் என் கவிதைகளை..!!!
நட்பு என்னும் வார்த்தைக்கு
அர்த்தம் கொடுத்தவன் நீ என்பதால்..!!!

கவிதைக்கு கவிதை..!!!

உலக மொழிகளில் வார்த்தை தேடினேன்..!!!
உனக்காக ஒரு கவிதை எழுதலாம் என்று..!!!
அர்த்தங்கள் புரியாத மொழிகளில் வார்த்தை எதற்கு..!!??
உயிர்க்காக கவிதை எழுத வார்த்தைகள் எதற்கு..???
என் சுவாசமே நீதானே..!!!

உயிர்த்துடிப்பு..!!!

என் இதயம் சில சமயம் துடிக்கின்றது..!!!
சில சமயம் நின்றுவிடுகிறது....!!!
இரண்டுக்கும் நீயே தான் காரணம்..!!!
துடிக்கும்போது இருக்கிறாய்..!!!
நின்றுவிடும்போது சென்றுவிடுகிறாய்..!!!!

அம்மா..!!! தெய்வம்..!!!

உதிரங்களின் நடுவில் உதிர்த்தவள் நான்..!!!
உன் உதிரம் சிந்தி எனக்கு உருவம் கொடுத்தாய்..!!
நிச்சயம் உன் கடன் தீர்க்க முடியாது..!!
அப்படி கடன் தீர்க்க வழியும் இல்லை..!!!
அடுத்த பிறப்பில் என் குழந்தையாய் பிறப்பாயா அம்மா??
உன் கடன் தீர்க்க..???
நான் சுவாசிக்க கற்றுக்கொடுத்த உன் சுவடுகள் தேடுகிறேன்..!!!
நீயே தான் என் உயிர் அம்மா..!!!

மறக்க தெரியவில்லை..!!!

நான் உன்னை நினைப்பதே இல்லை..!!!
உன்னை மறந்தால்தானே நினைப்பதற்கு..!!!

இதயம்..!!!!

நீ வசிப்பது என் இதயம்
என்றால் சொல் நெஞ்சை
கிழித்து வாசல் அமைக்கிறேன்..!!!