Saturday, April 18, 2009

உன் பெயர்..!!!

என் தோழிகள் என்னை கை கொடுத்து பாராட்டினார்கள்..!!!
எனக்கு முன்பின் தெயாதவர்கள் கூட அருமை என்று
புகழாரம் சூடினார்கள்..!!!
வெற்றிக்கு மாலை சூடும் வகையில் பரிசுகள் கிடைக்கபெற்றேன்..!!!
அட கடவுளே..!!!
கவிதை போட்டி என்றார்கள் நான்
உன் பெயரைத்தானே எழுதி வைத்தேன்..!!!

3 comments:

  1. //அட கடவுளே..!!!
    கவிதை போட்டி என்றார்கள் நான்
    உன் பெயரைத்தானே எழுதி வைத்தேன்..!!!//

    நல்லா இருக்கு Nava...

    உங்க பெயர தமிழ்ல எப்படி எழுதுவது...?...”நவா”...இது சரியா...?

    ReplyDelete
  2. கமெண்டில் Word Verificationனை எடுத்துவிட்டால் பின்னூட்டமிடுவதற்கு சுலபமாக இருக்குமே...

    ReplyDelete
  3. "நவா"...!! சரியான உச்சரிப்புதான்..!!!! Am jus new to blog..!!! so hav to learn..!!! ya vll do wat u said..!!!

    ReplyDelete