Friday, April 17, 2009

வலி..!!!

மரணவலியின்
அர்த்தம்
புரிந்தது..!!!
உன்னை
பிரிந்த
நாள்
அன்று...!!!

2 comments:

  1. பிரிவின் வலி உணரமுடிகிறது கவிதையில்...

    ReplyDelete