Saturday, April 18, 2009

உன் நினைவு..!!!

உலர்ந்த ரோஜா இதழ்..!!!
தொலைத்த கைகுட்டை..!!!
மறைத்த காதல் கவிதை..!!!
எதுவும் உன் நினைவாய்..
என்னிடம் இல்லை..!!!
உன் நினைவை தவிர..!!!!

6 comments:

  1. nalla erukindrathu nava..
    kathalil nenaivukal kuda sugamanavaiyae

    ReplyDelete
  2. நன்றி நண்பா..!!! கவிதையே கற்ப்பனையே..!!!

    ReplyDelete
  3. //எதுவும் உன் நினைவாய்..
    என்னிடம் இல்லை..!!!
    உன் நினைவை தவிர..!!!!//

    அழகிய நினைவுகள்...

    ReplyDelete
  4. u used the three simple things ( roja ithal, kaikuddai, kaathal kavithai). nice one

    simple and sweet....

    ReplyDelete