Monday, April 20, 2009

உயிர்த்துடிப்பு..!!!

என் இதயம் சில சமயம் துடிக்கின்றது..!!!
சில சமயம் நின்றுவிடுகிறது....!!!
இரண்டுக்கும் நீயே தான் காரணம்..!!!
துடிக்கும்போது இருக்கிறாய்..!!!
நின்றுவிடும்போது சென்றுவிடுகிறாய்..!!!!

2 comments:

  1. //துடிக்கும்போது இருக்கிறாய்..!!!
    நின்றுவிடும்போது சென்றுவிடுகிறாய்..!!!!/

    அழகு...

    ReplyDelete