Friday, April 17, 2009

நீ..!!!

நீயும் என் இதயத்துடிப்பும் ஒன்று..!!!
எனக்கு தெரியாமல்..,,
எனக்காக துடிக்கிறீர்கள்..!!!

2 comments:

  1. //நீயும் என் இதயத்துடிப்பும் ஒன்று..!!!
    எனக்கு தெரியாமல்..,,
    எனக்காக துடிக்கிறீர்கள்..!!!//

    மிகச் சிறிய வார்த்தைகளில்
    அழகாக துடிக்குது காதல்...அருமை...

    ReplyDelete
  2. நன்றி..!!! உங்கள் பாராட்டுக்கு..!!!!

    ReplyDelete