Monday, April 20, 2009

அம்மா..!!! தெய்வம்..!!!

உதிரங்களின் நடுவில் உதிர்த்தவள் நான்..!!!
உன் உதிரம் சிந்தி எனக்கு உருவம் கொடுத்தாய்..!!
நிச்சயம் உன் கடன் தீர்க்க முடியாது..!!
அப்படி கடன் தீர்க்க வழியும் இல்லை..!!!
அடுத்த பிறப்பில் என் குழந்தையாய் பிறப்பாயா அம்மா??
உன் கடன் தீர்க்க..???
நான் சுவாசிக்க கற்றுக்கொடுத்த உன் சுவடுகள் தேடுகிறேன்..!!!
நீயே தான் என் உயிர் அம்மா..!!!

4 comments:

  1. NAVA ...NALLA ALAHANA KAVITHAI DA..SUPER A ERUKU ...AMMA ITHU ORU MARAKA MUDIYATHA MANTHIRA SOLL..

    ReplyDelete
  2. Tanks a lot..!!! Azeez..!!!! yaa i lov ma mom a lot..!!!

    ReplyDelete
  3. //நான் சுவாசிக்க கற்றுக்கொடுத்த உன் சுவடுகள் தேடுகிறேன்..!!!/

    அம்மாவின் பாசம் அழகிய வார்த்தைகளில்...

    ReplyDelete
  4. அம்மா..!!! அழகிய வார்த்தை..!!!! என் தேவதை..!!!

    ReplyDelete