Sunday, April 12, 2009

மரணதண்டனை..!!!

அன்று பார்த்த படங்களின் ஆழம் இன்றும் தீரவில்லை என்னில்..!!!
ஈழ மண்ணில் பிறந்த குற்றத்திற்க்காக
இளையவர்கள் இறக்கிறார்கள் என்றால்.,
இன்று கருவில் இருக்கும் குழந்தையுமா?
குழந்தைகளை தெய்வங்கள் என்கிறார்கள்..!!!
ஓ...!!!
தெய்வங்களுக்கும் மரண தண்டனையோ..???
ஈழ மண்ணில் பிறக்க போவதற்காக..!!!

2 comments:

  1. வரிகளில் வலிகள்...

    ReplyDelete
  2. தமிழர் வாழ்கையே வலிதானே..!!!

    ReplyDelete