Monday, April 20, 2009

நண்பா.!!!

கடவுளிடம் வரங்கள் கேக்கும் பழக்கம்
எனக்கு இதுவரை இருந்தது இல்லை..!!!
கவிதைகள் நட்புக்காக எழுதிய

காலங்களும் இதுவரை வாய்த்தது இல்லை..!!!
கண்ணீர் துளிகளால் அலங்கரிக்கிறேன் என் கவிதைகளை..!!!
நட்பு என்னும் வார்த்தைக்கு
அர்த்தம் கொடுத்தவன் நீ என்பதால்..!!!

6 comments:

  1. கண்ணீர் துளிகளால் அலங்கரிக்கிறேன் என் கவிதைகளை..!!!
    நட்பு என்னும் வார்த்தைக்கு
    அர்த்தம் கொடுத்தவன் நீ என்பதால்..!!!


    ROAMPA ARUMAIYA ERUKU NAVA

    ReplyDelete
  2. //கண்ணீர் துளிகளால்
    அலங்கரிக்கிறேன்
    என் கவிதைகளை..!!!//

    அருமை...இந்த கண்ணீர் துளிக் கவிதை...

    ReplyDelete
  3. நன்றி..!!!! நண்பா..!!!!

    ReplyDelete
  4. hae ince da.. really superb ma

    ReplyDelete