Tuesday, April 14, 2009

டோரா பொம்மை..!!!

நிறம் மாறி.விட்டது..!!
துணி கிழிந்து விட்டது..!!!
தூக்கி போடலாம் என்று நினைத்த
டோராபொம்மையையை வேண்டாம் அம்மா..!!!
என்னோட டோரா என்று தடுத்தது குழந்தை..!!
பாசம் குழந்தைகளுக்கு மட்டும் தெரிந்தது..!!!
வேஷம் பெரியவர்கள் மட்டும் அறிந்தது..!!!

2 comments:

  1. //பாசம் குழந்தைகளுக்கு மட்டும் தெரிந்தது..!!!
    வேஷம் பெரியவர்கள் மட்டும் அறிந்தது..!!!//

    அருமை...

    ReplyDelete
  2. நிஜமும் அதுதானே..!!!

    ReplyDelete